நானும் தான் காதல் கொண்டேன்

சிலநொடி பார்த்த பின்பு,
சிந்திக்க மறந்து போனேன் ,
சிகை அலங்காரம் செய்து கொண்டு,
சிங்காரி உன்னை எண்ணி காதலோடு நான் .... !

எழுதியவர் : கவிப் பறவை (செளந்தர் ) (10-Jan-14, 10:35 am)
சேர்த்தது : கவிப் பறவை
பார்வை : 81

மேலே