இதயம் கரைகிறதே
இதயம் கரைகிறதே...
உயிரை தீண்டும் சிரிப்பாலே...
உலகில இது போல இன்னும் எதுவும் கிடையாதே..
மலரொன்று எதிரிலே பேசுதே....
கடவுளின் தரிசனம் காட்டுதே...
ஒரு சொல் ஒரு பார்வை...
உயிரில் ஏதோ நடக்கிறதே...
புதையல் கண்ட ஏழை போலே
இதயம் துடிக்கிதே.....!!!