காதல் கனம் - கண்ணன்

பெண்ணே..!!

நீ சொல்லாமல்
சுமக்கும் வார்த்தைகளால்
என் மனம்தான் அதிகம் கனக்கின்றது..!!

எழுதியவர் : வெ கண்ணன் (10-Jan-14, 4:15 pm)
பார்வை : 110

மேலே