கடவுள் இருப்பது

கல்லை கடவுள் ஆக்கினான் அன்று
கடவுளை தங்கமாக்கினேன் இன்று
திருடியபோதுதான் தெரிந்தது
கடவுள் கல்லில் இருப்பது

எழுதியவர் : . ' .கவி (4-Feb-11, 5:57 pm)
சேர்த்தது : A.Rajthilak
Tanglish : kadavul iruppathu
பார்வை : 470

புதிய படைப்புகள்

மேலே