ஒ நெத்தி பொட்டு
ஒ நெத்தி பொட்டு
என் நெஞ்சு குழி
தொடுத்துள்ளது
பகல் என்றும்
தெரிந்தும் நிலவை
தேடி ஆலைகிறேன்...
கொத்தலிக்கும் நெஞ்சுக்குள்
வேலையில்லாத தொல்லை ஊஞ்சல் ஆடும் இதயம் வென்று
உலவாதோ ....
இன்னொரு ஜென்மம் கடக்கும் நிலை வேண்டாம் விடியல் வந்தும் விதி விலக்கு இல்லாத விதை மறைத்த உன் வசந்தம் அறிவேனடி....