தெரிந்துகொள்வோம்

நாம் நேசிபவர்களை
நாம் தெரிந்து கொள்வோம்
நம்மை விட்டு அவர்கள் விலகிசெல்லும் போது.
ஏனென்றல் ,
அதன் பின்பு அவர்கள் நினைவுகள் தான் எப்போதும் இருக்கும் .

எழுதியவர் : karthik (11-Jan-14, 12:13 pm)
Tanglish : therinthukolvom
பார்வை : 125

மேலே