சத்தம் போடாதே

நம் அனைவருக்கும்
மகிழ்ச்சி தரும்
சன நாயகம்
துயில் கொள்கிறது,
தயவு செய்து
யுத்த சத்தங்களை
கொஞ்சம்
நிறுத்தி வையுங்கள்.
#

எழுதியவர் : selvanesan (11-Jan-14, 3:27 pm)
Tanglish : sattham podaathe
பார்வை : 197

மேலே