யாரோ

பாலாய் கொட்டிய
நயாகரா அருவி
உறைந்தது கெட்டித்தயிராய் ....!!
உறை ஊற்றியது யாரோ .....??

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (11-Jan-14, 9:18 pm)
Tanglish : yaro
பார்வை : 142

மேலே