என் முதல் கவிதை

என் தோல்வியை கண்டு என்றும்
நான் வருந்தியது இல்லை ;
என் தோல்வியால் வெற்றி கொண்டவரை
கண்டு மகிழ் கிறேன் ;
தன் கண்ணீரில் அனைவரையும் மகிழ்விக்கும்
அந்த வானத்தை போல !!

எழுதியவர் : Lakshmiravi (12-Jan-14, 1:32 pm)
பார்வை : 95

மேலே