அம்மா நீ enge

அம்மா .........
என நான் உன்னை
அழைக்கும் போதெல்லாம்
உன் உயரின் பாதியாக
என்னை நினைத்த நீ
உன் பாதியை இன்று
உன்னோடு எடுத்து சென்று விட்டாயே
இது நியாயமா
இங்கு உந்தன் மீதி உயிர்
துடிக்குதம்மா...................

எழுதியவர் : (12-Jan-14, 1:19 pm)
பார்வை : 78

மேலே