உன் பரிவினால்

சில்லிட்டுப் போன தயிர் சாதமும்
அறுசுவை உணவுதான்...
தாயே
உன் பாசத்தினால்...

உலக
வரைபடத்தின் சுருக்கங்களுடன்
உன் உள்ளங்கைகளும் அழகுதான்
உன் பரிவினால்...

எழுதியவர் : சாந்தி (12-Jan-14, 10:57 pm)
பார்வை : 209

மேலே