மொக்கை

மொக்கை என்ற வார்த்தைக் கூட
மொக்கை ஆனது தோழா
மக்கா என்று அழைக்க
ஒரு உயிர் இல்லாததால்...!

எழுதியவர் : ஜெகன் (14-Jan-14, 9:59 am)
Tanglish : mokkai
பார்வை : 184

மேலே