அன்பிற்கினிய தோழி

உன் உள்ளத்தின்
எழுச்சிமிகு வெளிப்பாடு !
தூண்டா விளக்கொளியிலும்
உன் எழுது கோல்
தூண்டிவிட்டு
ஒளிபெற செய்கிறது !!
உன் வரிகளாம்
விளக்கொளியில்
தூண்டப்பட்டு அன்பால்
தீண்டியவள் நான் !!
எனது அன்பிற்கினிய தோழி !!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (14-Jan-14, 5:21 pm)
பார்வை : 79

மேலே