என்னுள்

எண்ணத்தில் தோன்றியதை
எழுத்தில் வடிப்பது
எனது வாடிக்கை !!
அதை கவிதை என்று
எல்லோரும் இரசிப்பது
உங்களின் உள்ள எழுச்சி !!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (14-Jan-14, 5:14 pm)
Tanglish : ennul
பார்வை : 63

மேலே