காதல் கொசுவிடமிருந்து
நீ கடிக்க நான் நினைத்த இடங்களில் எல்லாம்
கொசு கடிக்கிறது பெண்ணே..!
கடிக்கும் கொசுவை கூட
அடிக்கும் மனசு எனக்கு இல்லை..!
துடிக்கும் என் இதயம் கூட
கடிப்பது நீ தான் என்று கற்பனை செய்துகொள்கிறது
சிசுவை போல் என்னிடம் நடிக்காதே
பசுவை போல் நாகரிகமாக நடக்காதே
கொசுவிடம் இருந்தாவது கற்று கொள்..! பெண்ணே