நூலைப் படி

அறிவைப் பெரிக்கி
ஆன்மாவை சுத்தமாக்கும்
படிக்க படிக்க இனிக்கும்
இருக்கும் பொழுதை
பயனுள்ளதாக்கும் ...................!

அறிவின் கூட்டமே புத்தகங்கள் ...!
நல் ஆன்மாவின் தோட்டமே இந்த
புத்தகங்கள் ...................!

புத்தகங்களை சுவாசிப்போம் ..........!
அதனால் மனிதர்களை நேசிப்போம்....!
நல்ல நூல்கள் ....! நல்ல நண்பர்கள் .......!

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (15-Jan-14, 8:04 am)
Tanglish : noolaip padi
பார்வை : 152

மேலே