புதிய தலைமுறை
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.
கதிர் அறுக்கும் நிலம் அனைத்தும் கட்டிடங்கள்..
உறுதுணையாக நின்ற காளைகளோ இன்று உதிரி பாகங்களாக விற்பனைக்கு ...
தொலைத்துவிட்ட கிராமத்து விளையாட்டுகள் ....
கூட்டைவிட்டு சென்ற கூட்டு குடும்பங்கள் ...
பொங்கலின் சுவையை விட அதன் நினைவு தரும் சுவை மிகுதி.
பண்பாடும், கலாச்சாரமும் இன்று நினைவுகளில் மட்டுமே..
அதுவும் அடுத்த தலைமுறைக்கு சந்தேகமே...
எஷ்.கே