தீப்பந்தம் போல்
இளைஞர்கள் தீப்பந்தம் போல் ...
கொழுந்துவிட்டு எரிகிறார்கள்....
அவர்கள் எரிந்துகொண்டிருப்பது
அரசியல் வாதிகள் என்ற பெரும் இருட்டுக்குள் ..
இருட்டு எப்போதும் வெளிச்சத்தை விழுங்கத்தான்
பார்க்கும் அல்லது அணைக்கப்பார்க்கும் ...
முடியாது போனால் காற்று என்ற அரசபயங்கரவாதத்தை விட்டேனும்...
நூர்க்கத்தான் பார்க்கும் ....?