நம் சுதந்திரம்
இல்லாத சுதந்திரத்தில்
இருக்கின்றோம் நாம்
இதயத்திலும் கிடைக்கவில்லை
வாழ்க்கையில் நிலைக்கவில்லை
இருப்பதெங்கே தெரியவில்லை
உருக் குலைந்த ஓவியமாய்
உயிர் தவிக்கும் வாழ்வியங்கள்
இல்லாத சுதந்திரத்தில்
இருக்கின்றோம் நாம்
இதயத்திலும் கிடைக்கவில்லை
வாழ்க்கையில் நிலைக்கவில்லை
இருப்பதெங்கே தெரியவில்லை
உருக் குலைந்த ஓவியமாய்
உயிர் தவிக்கும் வாழ்வியங்கள்