வஞ்சகம்
வரலாற்றின் பதிவுகள்,
எல்லாம்,
தவறனாதாகவே இருக்கிறது.
சுதந்திரத்திற்கு,
போராடுகிறேன் என்று,
வரலாறு ஏட்டில்,
பெயரை வாங்கிகொண்டு,
போனவர்களின்,
வெளி வரா உலகம்,
இன்னும்
எத்தனை எத்தனை
ஏடுகள்,
கூட இருந்த,
தொண்டர்களின்,
கல்லறை புலம்பல்