மவுனத்தின் சத்தங்கள் - கவிதைகள்

எனக்கு லிப்ஸ்டிக் போடும் வழக்கம் இல்லை....

எனினும் துடைத்துக் கொள்.......

உன் கன்னத்தில் .......இதோ பார்......

பட்டாம்பூச்சி.......!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (16-Jan-14, 1:07 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 89

மேலே