ஒப்பந்தக்காரர்

எவன் போட்ட ரோடு என்று தெரிய வில்லை இவ்வளவு குண்டும் குழியுமாய் இருக்கிறது என்று திட்டிக் கொண்டே வந்த ஓட்டுணரின் தலையில் தட்டி அடேய் இந்த ரோட்டை போட்டதால் வாங்கியதுதான் இந்த கார் என்று சொன்னான் காண்டிராக்டர் கந்தசாமி புதுக் காரின் மேல் கை வைத்தபடி

எழுதியவர் : இலக்குவன் இளங்கூரான் (16-Jan-14, 11:06 am)
பார்வை : 61

மேலே