சமுகமே புறப்படு

சமுகமே புறப்படு
தவறை திருத்துவதற்கு
நாம் செய்த தவறிற்கு
நம் பிள்ளைகளுக்கு தண்டனையா..!

சமுகமே புறப்படு
இரத்தம் குடிக்கும்
காட்டேறியை
கூண்டோடழிக்க..

எழுதியவர் : வசீம் அக்ரம் (16-Jan-14, 1:06 pm)
சேர்த்தது : வசீம் அக்ரம்
பார்வை : 106

மேலே