இன்பம்
வாழ்க்கையில் கிடைக்கும்
சின்ன சின்ன சந்தோஷங்களையும்
அனுபவித்து விடுங்கள்
நாளை ஒரு வேளை
நாம் நினைத்துப்பார்க்கையில் அவைகள்
தவறவிட்ட பேரின்பமாகக் கூட இருக்கலாம் !!
வாழ்க்கையில் கிடைக்கும்
சின்ன சின்ன சந்தோஷங்களையும்
அனுபவித்து விடுங்கள்
நாளை ஒரு வேளை
நாம் நினைத்துப்பார்க்கையில் அவைகள்
தவறவிட்ட பேரின்பமாகக் கூட இருக்கலாம் !!