அழகின் ஆபத்து

அவள் கண்களுக்கும் பற்களுண்டோ ?
படுகாயம்
பார்வை பட்ட இடமெல்லாம்

ஆயுத எழுத்துக்களால் ஆனதோ
அவளின் மௌனமொழி !

பேசாத வார்த்தைக்கு அவள் எஜமானி
அதற்குத்தான் நான் அடிமை.

ஆபத்தானவள்
ஆனாலும்
அழகாய் இருக்கிறாள்

எழுதியவர் : ராசைக் கவிபாலா (17-Jan-14, 7:14 pm)
Tanglish : azhakin aabathu
பார்வை : 129

மேலே