குடிசையைக் காணோம்

மக்கள் எல்லாம் ஒன்று கூடி
மழை பெய்ய வேண்டி
மந்திர யாகம் செய்த பலன். . .

மழையோ மழை
அப்படியொரு மழை .

அய்யகோ என் குடிசையைக் காணோம். . .

எழுதியவர் : மல்லி மணியன் (17-Jan-14, 8:14 pm)
பார்வை : 316

மேலே