கத்தியின்றி ரத்தமின்றி

இளையவன் அழுததால் அடக்க முடியாமல்
அடித்துத் தீர்த்தேன்..

பெரியவன் பதறி
எனக்குக் கண்ணசைத்து
வலிக்காமல் எனை அடித்து
வழிக்குக் கொண்டுவந்தான் அவனை..

எழுதியவர் : சியாமளா (17-Jan-14, 8:03 pm)
பார்வை : 1006

மேலே