எனக்கு சொந்தம்

காற்றில் வரைந்துவைத்த அவளின் ஓவியத்தை காணவில்லை, கடத்திச் சென்றிருக்கும் கண்ணுக்குத் தெரியாத அவளின் நினைவுகள், இதுஎனக்கு சொந்தமென்று?

எழுதியவர் : balaji (17-Jan-14, 8:52 pm)
பார்வை : 80

மேலே