பிச்சை

எனது அழுகுரலை
ஈடு செய்தது சில்லறை சத்தம்...
என் தாயின் பிச்சைத்தட்டில்.....

எழுதியவர் : சுகன் dhana (17-Jan-14, 11:38 pm)
Tanglish : pitchai
பார்வை : 166

மேலே