நீ இல்லை என்றால்

கொட்டும் மழையில்
உனை நினைத்தேன்
கொதிக்கும் வெயிலில்
உனை நினைத்தேன்...

தும்மும்போது
உனை ரசித்தேன்
துப்பட்டாவிலும்
உனை ரசித்தேன்.........

நீயில்லாத சாலையை
கசப்பாய் உணர்ந்தேன்
இனிப்பிலும் கூட
வேம்பை உணர்ந்தேன்...

என்னருகில் நீயிருக்க
என்னை மறந்தேன்
நீ கிடைக்கவில்லையென்றால்
நான் உயிர் துறப்பேன்....!!!!!!!

எழுதியவர் : அப்துல்லா (18-Jan-14, 4:33 pm)
Tanglish : nee illai endraal
பார்வை : 171

மேலே