நிலா

நீர் கண்ட
இடத்திலெல்லாம்
முகம் கழுவும்
நிலா யாருக்கான
ஒப்பனையோ...

எழுதியவர் : சுந்தரி விஸ்வநாதன். (20-Jan-14, 10:38 am)
Tanglish : nila
பார்வை : 99

மேலே