நினைவுகள்

தூறல் நின்ற
கணத்தின் பூ
போல் என்னுள்
முழுதும்
உன் நினைவுகள்...

எழுதியவர் : சுந்தரி விஸ்வநாதன். (20-Jan-14, 11:39 am)
Tanglish : ninaivukal
பார்வை : 100

மேலே