இனிய இசை உன் மௌனம்

இனிய இசை உன் மௌனம்
கொடிய விஷம் உன் பார்வை
இருந்தும் அதை பருகிட துடிக்குது என் இதழ்கள்
மௌனத்தில் கூட சத்தம்கேட்கும்
மழை துளியில் கூட உன்முகம் தெரியும்
மாயத்தால் தோன்றும் மயக்கம் அல்ல
போதையில் தோன்றும் குழப்பமும் அல்ல
மங்கையின் ஓரவிழி பார்வை அது...