காத்திருந்த நாட்களில்
காத்திருந்த நாட்களில் அருகில் நீ இருந்தாய்
கண்களாலேயே கவிதைகளை
பரிமாறிக் கொண்டோம்
இன்று துரத்தில் நீ இருந்தாலும்
உன் நினைவுகளால் தான் துடிக்கிறது
எனது இதயம் ....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
