செப்பலோசை

நான் சொல்லாமல்,
சொல்லியது அகவலோசை ,
நீ சொல்லி ,
சொல்லியது செப்பலோசை

(செப்பல் அடியால் வந்த ஓசை ).

எழுதியவர் : (20-Jan-14, 1:40 pm)
பார்வை : 86

மேலே