காதல் கீதை

கண்ணன் நான்.....
இரு இதழ்கள் கொண்ட உன் கீதையில்
முதல் வரி முதல் கடை வரி வரை
என் முகவரி தொலைத்த கண்ணன் நான்...

இவன்

நா. கமலகார்த்திக்.

எழுதியவர் : நா. கமலகர்த்திக் (20-Jan-14, 5:46 pm)
Tanglish : kaadhal keetai
பார்வை : 100

மேலே