நேரம்

நேரம்

அவள்
இருக்கும் போது
அவசரமாய் போய் விடும்

அவள் போனபிறகு
இது
போவதற்கே
வருத்தப் படும்
.

எழுதியவர் : இமாம் (20-Jan-14, 6:10 pm)
Tanglish : neram
பார்வை : 77

மேலே