கல்லூரி தாயே

பத்து மாதம் சுமந்து,
என்னை பக்குவமாய் பெற்றெடுத்த
என் தாய்,தெய்வம் என்றால்
நான்கு வருடம் சுமந்து
என்னை பக்குவப்படுத்திய
என் கல்லூரி தாயே
நீயும் எனக்கு தெய்வம் தான்.....

எழுதியவர் : carolin (20-Jan-14, 8:33 pm)
Tanglish : kalluuri thaayaye
பார்வை : 725

மேலே