கோபம்

விரும்பியது கிடைக்காத போது
பிடிவாதம் கொண்டு
பேராசையினால் எடுக்கும்
ஆயுதம் கோபம் !!

எழுதியவர் : kanagarathinam (21-Jan-14, 7:21 pm)
சேர்த்தது : கனகரத்தினம்
Tanglish : kopam
பார்வை : 94

மேலே