கூட்டணி

விழிகளிலிருந்து வரும்
கண்ணீர்த் துளிகளுடன்
ஒன்றாய் வெளியேறுகிறது
மனக்கவலையும்
உப்பின் சுவையும்

எழுதியவர் : ந. சத்யா (21-Jan-14, 7:24 pm)
Tanglish : koottani
பார்வை : 73

மேலே