பணம்

ஒருமுறை பார்த்தாலும்
மறுமுறை நினைக்க தோன்றும்

நீ பிடிக்கும் ஒவ்வொரு முறையும்
மாயஜாலமாய் மறைந்தே பின் தோன்றும்


வாழ்க்கை முழுதும் உன்னை
வசப்படுதிடும் !! நீ ஏமாறும் வரை

ஆசை அதிகமானால்
ஏமாற்றத்தையும் அதிகரிக்கும்

இறுதி வரை வெற்றி என்பதை
அடைய முடியாத
நிழல் யுத்தம் !!

பணம் பணம் பணம்
இருந்தால் ....போகும்
மனம் மனம் மனம் .....!!

எழுதியவர் : kanagarathinam (21-Jan-14, 8:07 pm)
சேர்த்தது : கனகரத்தினம்
Tanglish : panam
பார்வை : 327

மேலே