குப்பையாய்

முடிந்தது தீபாவளி,
முற்றமெங்கும் குப்பை..

அண்டைவீட்டுக்காரன் மனத்திலும்தான்-
பொறாமை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Jan-14, 7:44 am)
பார்வை : 96

மேலே