உணவும் உழவும்
உணவும் உழவும்
-----------------------------
உயிர் வாழ உணவு தேவை எனில்
உணவிற்கு உழவு தேவை
உழவுக்கு உழவர் தேவை எனில்
உழவைக் காப்போம்
உழவரைக் காப்போம்
வளமான மண்ணை காப்போம்
நில நீரை கருத்தோடு காப்போம்
பாரதி அன்று சொன்னதுபோல்
"உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம்"