என் சுவாசம் என் நட்பு
நட்புக்கும் அன்புக்கும் வித்தியாசம்
தேடினேன்..,,
அன்பும் நட்பும் உயிரும் ,உடலும் போல
ஒன்றில்லாமல் ஒன்று வாழ எழாது..,,
அப்போது தான் உணர்ந்தேன் இவை இரண்டும்
ஒன்ருதானென்ரு ...!!!
அன்புக்கு தெரிந்த கவிதை நட்பு
நட்புக்கு தெரிந்த கவிதை அன்பு
-என் சுவாசம் என் நட்பு