நினைவு

கனவோடு உறவாடும் உயிரை
நிழலென்று சொன்னால்..,,

உன் நினைவோடு உறவாடும் என்னை
பித்தன் என்று சொல்வதோ ...!!!

-என் வாழ்வில் பொக்கிஷம் உன் நினைவு அன்பே
அன்புடன் பார்தீ

எழுதியவர் : பார்த்தீபன் (22-Jan-14, 2:14 pm)
சேர்த்தது : partheepan
Tanglish : ninaivu
பார்வை : 61

மேலே