அன்பு
நாம ஒருத்தர் மேலே அதீதமா அன்பு, லவ், கேர், ம...... மட்டை.எல்லாம் வச்சு ... அப்புறம் அந்த நபர் நம்க்கு அல்வா கொடுத்திட்டா ... உடனே நமக்கு கோவம் , ஏமாற்றம், அவமானம், பயம், தாழ்வு மனபான்மை , சோகம், இழப்பினால் ஏற்படுகிற விரக்தி... அப்புறம் கர்மம் ... எல்லா உணர்வுகளும் வரும் ...அப்புறம் நாம அந்த நபர் வேண்டாம் ந்னு முடிவு பண்ணிட்டா ... ஒன்னே ஒண்ணு மட்டும் உஷாரா பாத்துக்கனும்... சுய பச்சாதாபமோ, கழிவிரக்கமோ... குற்ற உணர்வோ ஏற்படாம... " காலை பிடிச்ச சனி இந்த மட்டிலும் வுட்டுச்சே ந்னு நிம்மதியா கொண்டாடனும்.. அப்ப தான் அடுத்த முறை பெட்டரா ... சாமார்த்தியமா களத்திலே இறங்க முடியும்