மாற்றம்

இயல்பில் கவிதை சொல்லி
காதலை மொழிய
கவிஞன் இல்லை நான்...
என்னையும் கவிஞனாய் மாற்றிய
கவிதை தானடி நீ!!!!!

எழுதியவர் : யுவஸ்ரீ (22-Jan-14, 5:10 pm)
Tanglish : maatram
பார்வை : 140

மேலே