கடவுளே கடவுளே

ஐயோ அப்பா
மேல பாருங்கள்
எத்தனை ஸ்டார்ஸ் .....

1..2...5...8...10..
அப்பா பத்து ஸ்டார்ஸ் இருக்குப்பா
அய்யோ எத்தனை ஸ்டார்ஸ் அப்பா

எங்க பிரெஞ்சு மேம் சொன்னாங்கப்பா
நிலா ஸ்டார்சை எல்லாம் கூட்டிட்டு
நைட்லே தான் வருமாம்
எத்தனே அழகா இருக்கு , ஏப்பா ?

கொஞ்சம் சும்மா வர்றியா
தொண தொணன்னு
பேசிகிட்டே வராதே.....

கடவுளே.....
குழந்தைகள் பெற்றோர்களை
புரிந்து கொள்வார்கள் .
பெற்றோர்கள் குழந்தைகளைப்
புரிந்துகொள்வார்களா ?

எழுதியவர் : (23-Jan-14, 10:48 pm)
Tanglish : kadavule kadavule
பார்வை : 209

மேலே