காதல்

உலகம் என்னை உதறியபோதேல்லாம்
புன்னகித்து நின்றேன்...
உன் கரம் இருக்கிற தைரியம் எனக்கு....
நீ இல்லையென்றாலும் உதறிவிடுவேன்....
உன்னையல்ல
என் உயிரை....
உலகம் என்னை உதறியபோதேல்லாம்
புன்னகித்து நின்றேன்...
உன் கரம் இருக்கிற தைரியம் எனக்கு....
நீ இல்லையென்றாலும் உதறிவிடுவேன்....
உன்னையல்ல
என் உயிரை....