என் கவிதை

என் கவிதை
என் சோகம் சொல்லும்
என் காதல் சொல்லும்
என் கனவை சொல்லும்
என் கண்ணீர் சொல்லும்
என் கவிதை நல்ல கருவை கொண்டதோ இல்லையோ
என் உயிரைக் கொண்டது
கவிதை எழுத முயலாவிடின்
என்றோ என்றோ நான் இறந்திருப்பேன்.

எழுதியவர் : சித்ரா ராஜ் (24-Jan-14, 10:16 pm)
Tanglish : en kavithai
பார்வை : 88

மேலே